த கோட் கிங் ஆப் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆப்
கோலிவுட் தளபதி மூவினாவே ஐப்புக்கு அளவில்ல தளபதிய ஸ்க்ரீன்ல வந்து பார்த்தா
போதும்னு நினைக்கிற ஃபேன்ஸ்க்கு இந்த படம் பயங்கர ட்ரீட்டா இருக்கும் மூவில நிறைய
பேர காஸ் பண்ணி இருக்கறதால ஒவ்வொரு இன்ட்ரோக்கும் தியேட்டர் தெறிக்குது
விஜய்க்கு மூணு இன்ட்ரோ மூவி ஆரம்பிச்சதுல இருந்து ஃபர்ஸ்ட் ஆஃப் செகண்ட் ஹாஃப்
எல்லா ஆஃப்லயும் விஜய் மூவி ரெபரன்ஸ் மட்டும் இல்லாம நிறைய மூவி ரெபரன்ஸ்
இருந்துச்சு பேக் டு பேக் ட்விஸ்ட் இருந்துச்சு நிறைய ட்விஸ்ட் நாமளே
பிரிடிக்ட் பண்ணிரலாம் சர்ப்ரைஸ் எலமெண்ட்ஸ் இருந்துச்சு வெங்கட் பிரபு
ஹீரோவை ஃபுல்லா அவரோட வைபுக்கு கொண்டு வந்துட்டாரு ஸ்டோரி ஸ்ட்ராங்கா இல்ல
ஸ்க்ரீன் பிளே ஆவரேஜா இருந்துச்சு அடுத்து விஜய் என்ன பண்ண போறாரு ஸ்கிரீன்ல அடுத்து
என்னென்னலாம் ரெஃபரன்ஸ் வரப்போகுது அப்படித்தான் ஓடிட்டு இருந்தது படம்
விஜயோட இரக்கமே இல்லாத வில்லனிசம் நல்லா இருந்தது டி ஏஜிங் ஃபேஸ் ஃபுல் மூவியா
பாக்குறப்போ நல்லா இருந்தது யுவன் பிஜிஎம் அங்கங்க நல்ல ஹைப் சாங்ஸ் சுதப்பல் தளபதி
சிஎஸ்கே தோனி இந்த காம்போ ஃபேனா நீங்க ஏன் தலை ஃபேனா இருந்தா கூட தியேட்டர்
தெரிக்கும் கிளைமாக்ஸ் வெயிட்டிங் பார் யூ ஸ்ட்ரெஸ்ஸ உம்முன்னு ஆக்கணும் டிப்ரஷன
கம்முன்னு ஆக்கணும்னா அப்போ ஜம்முன்னு த்ரீ ஹவர்ஸ்க்கு வைப் பண்ணலாம் தளபதி
கூட்டத்தோட ஒரு தடவை இந்த படத்தை தியேட்டர்ல பாத்துருங்க தீபாவளிக்கு டிவில
போடுவாங்க அப்ப ஒரு வைபும்