WHY TELEGRAM OWNER ARRESTED? PART-1 I #telegram #telegramban #amazingfacts #VIRAL #shorts

Published: Aug 28, 2024 Duration: 00:00:57 Category: News & Politics

Trending searches: telegram web
80 கோடி மக்கள் பயன்படுத்தர Telegram ஐ இந்தியாவுல ban பண்ண போறாங்க. பத்தாததுக்கு telegram CEO வையும் arrest பண்ணிட்டாங்க.. எந்த நாட்ல இருந்து telegram வந்துச்சோ அந்த நாடே telegram அ தட பண்ணிருக்கு.. இதுகெல்லாம் உண்மையான காரணம் என்னவா இருக்க முடியும்.. whatsapp ஐ compare பண்ணும் போது telegram அ கம்மியா தான் எல்லாருக்கு தெரியும். ஆனா telegram use பண்றவங்களுக்கு தான் அதோட postive என்ன....னு தெரியும்.. காரணம் அதுல whatsapp ல கூட இல்லாத நிறைய features இருக்கும் அதுமட்டுமில்லாம 4 GB வரைக்குமே telegram ல உங்களால file ஐ transfer பண்ண முடியும் முக்கியமா உங்களோட privacy ல telegram தலையிடாது... இந்த privacy விசயத்துனால தான் telegram ஐ இப்ப எல்லா நாடுகளும் corner பண்றாங்க 2013 ல.............telegram ஓட சொந்த நாடான Rusia ஒரு தகவல்களை தர சொல்லி telegram கிட்ட கேட்டாங்க உக்ரைன்ல telegram மூலமா என்ன மாதிரி தகவல்களை share பண்றாங்க அந்த details தாங்கன்னு கேட்டாங்க. ஆனா telegram மக்களோட privacy விசயம் தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க.. இதனால அவங்க நாட்ல உருவான telegram ஐயே அவங்க ban பண்ணிட்டாங்க. இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையில அமேரிக்கா direct ஆக involve ஆனத ஆதாரத்தோட telegram ல publish ஆனது . இதனால அமெர்க்கா வோட பேரு மத்த அரபு நாடுகள் மத்தில கெட்டு போயிடுச்சி. யார் பரப்பினாங்கன்றத telegram ம் சொல்ல முடியாதுனு சொல்லிடாங்க..

Share your thoughts